டெல்லி: சென்னை-ஆந்திர மாநிலம் அனந்தபூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை ரூ.13 கோடி செலவில் மேம்படுத்த மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு அனுமதி வழங்கியுள்ளார்.