நாடாளுமன்றத்தில் 22ஆம் தேதி நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதை அக்கட்சிகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்