புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தை முன்வைத்துத் தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரசுக்குத் தோல்விதான் கிடைக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.