1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நாகாலாந்தில் 5.1 ரிக்டர் நில நடுக்கம்!

நாகாலாந்து மியான்மார் நில நடுக்கம்
நாகாலாந்து-மியான்மார் எல்லையருகே உள்ள சில பகுதிகளில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை சரியாக மணி 8.21ற்கு ஏற்பட்ட இந்த நிநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்று பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகைக்கு 26.1 டிகிரி வடக்கிலும் தீர்க்க ரேகைக்கு 95.1 டிகிரி கிழக்கிலும் சந்திக்கும் இடத்தில் இத‌ன் மையம் இருந்தது.

இந்த நில நடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.