வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் நிர்வாகம் சிறந்த முறையில் இல்லாவிட்டால், உலகளாவிய அங்கீகாரத்தை பெற முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்தார். புது டெல்லியில் இன்ஸ்டியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் இந்தியாவின் (இந்திய கணக்காளர் பயிற்சி நிறுவனம்) வைர விழா நிகழ்ச்சியில், பிரதமர் மன்மோகன் சிங் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் இந்தியாவின் தொழில் வர்த்தக நிறுவனங்கள் பொதுமக்களின் கவனத்தை தேவையான அளவிற்கு பெறவில்லை என்பது கவலையளிக்க கூடியதாக இருக்கிறது....