புது டெல்லி: எல்லை தாண்டிய பயங்கரவாத பிரச்சனையில் சந்தேகத்திற்கு இடமின்றிச் செயல்பட வேண்டும் என்று பாகிஸ்தானிடம் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.