சிக்கிம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாத வகையில், சிக்கிம் மாநில அரசு விற்பனை வரியை குறைத்துள்ளது.