பெட்ரோல் விலை உயர்வுக்கும், அதன் மீதான வரி குறைப்பையும் வர்த்தக மற்றும் தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. மத்திய அரசு பெட்ரோலிய கச்சா எண்ணெயின் மீதான இறக்குமதி வரியை நீக்கியுள்ளது. இதோ போல் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், உயர்வேக டீசல் மீதான இறக்குமதி வரியை 7.5 விழுக்காட்டில் இருந்து 2.5 விழுக்காடாக குறைத்துள்ளது. இதேபோல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை...