டெல்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5. டீசல் விலை லிட்டருக்கு ரூ.3, சமையல் எரிவாயு சிலின்டர் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.