கர்நாடக மாநில சட்டமன்றத்திற்கு ஒரே தொகுதியில் இருந்து 8 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான தரம்சிங் தோல்வி அடைந்தார்.