பெங்களூரு : கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பளாரும், முன்னாள் முதலமைச்சருமான பிஎஸ் எடியூரப்பா 4,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார்.