பெங்களூரு : கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 63 இடங்களிலும், காங்கிரஸ் 54 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.