1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

க‌ர்நாடகா‌வி‌ல் வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை துவ‌க்க‌ம்

க‌ர்நாடகா‌வி‌ல் வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை துவ‌க்க‌ம்
க‌ர்நாடகா‌வி‌ன் ச‌ட்ட‌ப்பேரவை‌க்கு நட‌ந்து முடி‌ந்த தே‌‌ர்த‌லி‌ல் ப‌திவா‌ன வா‌க்குகளை எ‌ண்ணு‌ம் ப‌ணிக‌ள் இ‌ன்று காலை துவ‌ங்‌கி நடைபெ‌ற்று வரு‌கிறது.

க‌ர்நாடகா‌ ச‌ட்ட‌ப்பேரவை‌த் தே‌ர்த‌ல் மூ‌ன்று க‌ட்ட‌ங்களாக நடைபெ‌ற்றன. இ‌ந்த மூ‌ன்று க‌ட்ட‌ வா‌க்கு‌ப்ப‌தி‌விலு‌ம் ப‌திவான வா‌க்குகளை எ‌ண்ணு‌ம் ப‌ணிக‌ள் காலை 8 ம‌ணி‌க்கு‌த் துவ‌ங்‌கியது.

About Writer
Webdunia