நிலக்கரி தட்டுப்பாடு ஏதும் இல்லை என்று மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பர்கோடியா தெரிவித்தார். அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து வருவதால், மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்ற தகவல் சென்ற வாரம் வெளியானது. இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு குறித்து நேற்று மும்பையில், மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் சந்தோஷ் பர்கோடியா செய்தியாளர்களிடம் பேசுகையில், அனல் மின் நிலையங்கள் தேவையான அளவு நிலக்கரியை இருப்பு...