புவனேஷ்வர்: ஒரிசாவில் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வரும் நிலையிலும் உலக வங்கி அம்மாநில அரசின் சுகாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக உலக வங்கி உறுதி அளித்துள்ளது.ஒரிசா மாநிலத்தின் சுகாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காக உலக வங்கி ரூ.308 கோடி நிதி உதவி அளித்துள்ளதாகவும், இந்த தொகையைக் கையாள்வதில் 2005ஆம் ஆண்டு சில முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் உலக வங்கி பிரதிநிதி ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.நாட்டில் மிக...