மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தின் சோடேபூரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகியுள்ளனர், குறைந்தது 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை கூறியுள்ளது.உடல் கருகி இறந்த 7 பேர் உடல்களும் மீட்கபட்டுள்ளன. 3 அடுக்கு கட்டிடமான அங்கு இரண்டாவது மாடியில் வெல்டிங் வேலை நடந்து வந்ததாகவும் அதிலிருந்து கிளம்பிய தீ விறுவிறுவென வளாகம் முழுதும் பரவியதாக தகவல்கள் கூறுகின்றன.நகரின் ஜன...