புது டெல்லி: மத்திய அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வது தொடர்பாக மே 23 ஆம் தேதி இடதுசாரிகள் முக்கிய முடிவெடுக்க உள்ளனர்.