வாஷிங்டன்: அமெரிக்க அயலுறவுச் செயலர் காண்டலீசா ரைஸ், இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் மியான்மரின் தற்போதைய நிலை மற்றும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதித்தனர்.