புது டெல்லி: சேது திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை அது ஊக்குவிக்கும் என்றும், தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வாதாடினார்.