உள்நாட்டில் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் தேவைப்பட்டால் அதிக அளவு சிமென்ட் இறக்குமதி செய்யப்படும் என்று மத்திய தொழில் துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் தெரிவித்தார்.இதை புது டெல்லியில் இன்று ஃபிக்கி என்று அழைக்கப்படும் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு நாட்டின் வளர்ச்சிக்காக அறிவு சார் சொத்துரிமை என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொண்ட அஸ்வின் குமார் செய்தியாளர்களிடம் பேசும்...