நாட்டின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய அணுசக்தி அவசியம் என்பதால், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இந்த அரசு உள்ளது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.டெல்லியில் 1500 மெகாவாட் பிரகதி பகுதி-3 எரிவாயு சக்தி திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் கூறியதாவது: சில வளங்களுக்கான ஆதாரம் தற்போது மிகவும் குறைந்து வருவதால், நாட்டின் எதிர்கால தேவை குறித்து மத்திய அரசு சிந்திக்க...