1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மு‌ம்பை இர‌யி‌லி‌ல் கு‌ண்டு வெடி‌ப்பு: 3 பே‌ர் படுகாய‌ம்!

மு‌ம்பை புறநக‌ர் இ‌ர‌யி‌‌‌ல் கு‌ண்டு வெடி‌‌ப்பு ‌சியோ‌ன்
மு‌ம்பை புறநக‌ர் இ‌ர‌யி‌‌லி‌ல் இ‌ன்று ந‌‌ண்பக‌ல் கு‌ண்டு வெடி‌த்‌தி‌ல் 3 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

மு‌ம்பை‌யி‌ல் உ‌ள்ள ‌சியோ‌ன் இர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் இ‌ன்று ம‌திய‌ம் 12.55 ம‌ணியள‌வி‌ல் ‌நிக‌ழ்‌ந்த இ‌ந்த கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் 3 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பு‌க்கான கார‌ண‌ம் எதுவு‌ம் இதுவரை க‌ண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌‌ம்‌, படுகாயமடை‌ந்தவ‌ர்க‌ள் அரு‌கிலு‌ள்ள லோகமா‌ன்யா ‌தில‌க் ‌நினைவு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் இர‌யி‌ல்வே ‌காவ‌‌ல்துறை ஆணைய‌ர் ஏ.கே. ச‌ர்மா கூ‌றினா‌ர்.