மத்திய ரயில்வே அமைச்சர் லூலு பிரசாத் யாதவ் ரயில்வே மேம்பாட்டு நிதி என்ற பெயரில் கூடுதல் கட்டணத்தை விதிப்பது சட்ட விரோதம் என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது. ரயிலில் பயணம் செய்ய செலுத்தும் டிக்கெட் கட்டணத்தின் மீது, ரயில்வே மேம்பாட்டு நிதிக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்க ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் முடிவு செய்துள்ளார். இது சட்டவிரோதமானது என்று ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியுள்ளது....