1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பள்ளி வாகனம் கவிழ்ந்தது: 8 குழந்தைகள் படுகாய‌ம்!

டெல்லி பள்ளி குழந்தைகள் சாலை விப‌த்து டெல்லி சத்ரன்ஜன் பூங்கா பல்வன்த் ராய் மேத்தா
டெல்லியிலநடந்சாலவிபத்தில் 8 பள்ளி குழந்தைகளபடுகாயமடைபந்தனர். அதிலமூன்று குழ‌‌ந்தைக‌ள் உயிருக்கபோராடி வருகின்றனர்.

பள்ளி குழந்தைகளஏற்றி சென்ற டாடசுமகாரதெற்கடெல்லி சத்ரன்ஜனபூங்கஅருககவிழ்ந்தது. இதிலபல்வன்தராயமேத்தபள்ளியசேர்ந்த 8 குழந்தைகளபடுகாயமடைந்தனர். அதிலமூன்றகுழந்தைகளகவலைக்கிடமாஉள்ளது. இவர்களுக்கஅருகிலுள்பத்ரமருத்துவமனையிலதீவிசிகிச்சஅளிக்கப்பட்டவருகிறது.

ஒரவாகனத்தில் 16 குழந்தைகளஏற்றி வந்ததவிபத்திற்ககாரணமஎன்றகூறப்படுகிறது. இதுதொடர்பாகாரினஓட்டனரகைதசெய்யப்பட்டுள்ளார்.
About Writer
Webdunia