கொல்கட்டாவில் வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பாரபஜார் பகுதியில் நேற்று பற்றிய தீ இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது