1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

குஜரா‌த்‌தி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌‌ம்!

குஜரா‌த்‌தி‌ல் ஜ‌ூனாக‌த் ‌நிலநடு‌க்க‌ம் வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம்
குஜரா‌த்‌தி‌ல் ஜ‌ூனாக‌த் பகு‌தி‌‌யி‌ல் இ‌ன்று அ‌திகாலை‌யி‌ல் ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக வா‌னிலை ஆ‌‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

முத‌லி‌ல் நே‌ற்று மாலை 4 ம‌ணி‌க்கு 3.6 ‌ரி‌க்ட‌ர் அள‌வி‌ல் ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம், அதையடு‌த்து இ‌ன்று அ‌திகாலை 1 ம‌ணி‌க்கு அதே 3.6 ‌ரி‌க்ட‌ர் அள‌வி‌ல் ம‌ற்றொரு ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம் வா‌னி‌லை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌‌‌ந்த இர‌ண்டு ‌நிலநடு‌க்க‌ங்க‌ளி‌ன் மைய‌மு‌ம் ஒரே இட‌த்‌தி‌ல் அமை‌ந்‌‌‌திரு‌ந்ததாக அ‌திகா‌ரிக‌ள் கூ‌றினர். இதனா‌ல் சேத‌‌ங்க‌ள் எதுவு‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் இ‌ல்லை.