கல்விக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவோரின் எண்ணிக்கை 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் கட்டுப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.