1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

குஜராத் தேர்தல் : கடும் போட்டியில் முந்துகிறது பாரதிய ஜனதா!

குஜராத் 
வாக்கு எண்ணிக்கை பா.ஜ.க. – காங்கிரஸ்
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுக்கை தொடங்கியதிலிருந்தே ஆளும் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது!

வாக்கு எண்ணிக்கை துவங்கிய ஒரு மணி நேரத்தில் கிடைத்துள்ள முன்னனி நிலவரங்களின்படி, பா.ஜ.க. 100 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும் முன்னனியில் உள்ளன.

பா.ஜ.க. முன்னனியில் இருந்தாலும், இரு கட்சிகளுக்கு இடையிலான வாக்கு வித்தியாசம் குறைவாகவே உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
About Writer
Webdunia