1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பா‌கி‌ஸ்தா‌னி‌ல் அவசர ‌நிலை ர‌த்து: இ‌ந்‌தியா வரவே‌ற்பு!

பிரணாப் சத்தீஸ்கர் இந்தியா அவசர நிலை பாகிஸ்தா‌ன்
பாகிஸ்தானில் அவசநிலை ர‌த்தசெ‌ய்ய‌ப்பட்டதை இந்தியா வரவேற்றுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிமத்திய அயலுறவஅமைச்சர் பிரணாப் முகர்ஜி இதனைத் தெரிவித்தார்.

இருப்பினும், பிற நாடுக‌ளி‌ன் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற இந்தியாவின் நிலைபாட்டின்படி இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார் அவ‌ர்.