இராமனைப் பற்றி பேசும் நரேந்திர மோடி, குஜராத்தில் இராம ராஜ்ஜியமா நடத்திக் கொண்டு இருக்கிறார் என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.