நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதற்கு 35 முதல் 40 ஆண்டு காலமாகும் என்றும், இந்த திட்டத்திற்கான மொத்த செலவு 4.5 லட்சம் கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.