1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌பிரதம‌ர்-குடியரசு தலைவ‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

பிரதம‌ர் ம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங் குடியரசு தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீல் ச‌ந்‌தி‌ப்பு
பிரதம‌ர் ம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங் இ‌ன்று காலை குடியரசு தலைவ‌ர் ‌பிர‌தீபா பா‌ட்டீலை குடியரசு தலைவ‌ர் மா‌ளிகை‌யி‌ல் ச‌ந்‌தி‌த்தா‌ர்.

சுமா‌ர் 50 ‌நி‌மிட‌ங்க‌ள் ‌நீடி‌த்த இ‌ந்த‌ச் ச‌ந்‌தி‌ப்‌பி‌ன்போது நா‌ட்டி‌ன் வள‌‌ர்‌ச்‌சி‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ளி‌ன் த‌ற்போதைய ‌நிலை கு‌றி‌த்து இருவரு‌ம் ‌விவா‌தி‌த்தன‌ர்.

கட‌ந்த மாத‌ம் தா‌ன் மே‌ற்கொ‌ண்ட அய‌ல்நா‌ட்டு‌ப் பயண‌‌ம் தொட‌ர்பான ‌விவர‌ங்களை ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌வி‌ரிவாக எடு‌த்துரை‌த்தா‌ர் எ‌ன்று ‌பிரதம‌ர் அலுவலக‌ச் செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்பு தெ‌ரி‌வி‌க்‌கிறது.