1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ம‌ணி‌ப்பூ‌ரி‌ல் 3 ‌‌‌தீவிரவா‌திக‌ள் கைது!

ம‌ணி‌ப்பூ‌‌‌ரி‌ல் 3 ‌தீ‌விரவா‌திக‌ள் காவ‌ல்துறை‌யின‌ர் கைது
ம‌ணி‌ப்பூ‌‌‌ரி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் எடு‌த்த அ‌திரடி நடவடி‌க்கை‌யி‌ல் 3 ‌தீ‌விரவா‌திக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

‌பிசெ‌ன்பூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் பொதும‌க்க‌ளிட‌ம் வ‌ழி‌ப்ப‌றி‌யி‌ல் ஈடுப‌ட்ட ‌தீ‌விரவா‌திகளை‌க் காவ‌ல்துறை‌யின‌ர் சு‌ற்‌றிவளை‌த்தபோது ஒருவ‌ன் ம‌ட்டு‌ம் ‌பிடிப‌ட்டா‌ன்.

இ‌ம்பா‌லி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய சோதனை‌யி‌ல் ம‌க்க‌ள் ‌விடுதலை ராணுவ‌ம் எ‌ன்ற அமை‌ப்பை‌ச் சே‌ர்‌ந்த 2 ‌தீ‌‌விரவா‌திக‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.