1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

உ.‌பி. கு‌ண்டுவெடி‌ப்பு : ம‌க்களவை‌யி‌ல் க‌ண்டன‌ம்!

உ.‌பி.
உ.‌பி., அ‌ஸ்ஸா‌ம் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்புகளு‌க்கு ம‌க்களவை‌யி‌‌ல் இ‌ன்று க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌‌த்து ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

இ‌ன்று காலை ம‌க்களவை கூடியவுட‌ன், கட‌ந்த வார‌ம் உ‌த்தர‌பிரதேச‌த்‌தி‌ல் நட‌ந்த தொட‌ர் கு‌ண்டு வெடி‌‌ப்‌பில் ப‌லியானவ‌ர்களு‌க்கு‌ம், பி‌ன்ன‌‌ர், நே‌ற்று அ‌ஸ்ஸா‌மி‌ல் நட‌ந்த தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் ப‌லியானவ‌ர்களு‌க்கு‌ம் இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டது.

இர‌ங்க‌ல் ‌தீ‌ர்மான‌ங்களை வா‌சி‌த்த ம‌க்களவை‌த் தலைவ‌ர் சோ‌ம்நா‌த் சா‌ட்ட‌ர்‌ஜி, பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் கோழை‌த்தனமான நடவடி‌க்கைகளை இ‌ந்த அவை கடுமையாக‌க் க‌ண்டி‌க்‌கிறது. இவ‌ற்‌றி‌ல் ப‌லியானவ‌ர்க‌ளி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு இ‌ந்த அவை தனது ஆ‌ழ்‌ந்த அனுதாப‌ங்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்‌கிறது எ‌ன்றா‌ர்.