பிரதமர் மன்மோகன் சிங், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயைச் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தம் பற்றிப் பேச்சு நடத்தினார்.