தேவேகவுடா விதித்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால், பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.கர்நாடகத்தில் பா.ஜனதா தலைமையில் ஆட்சி அமைய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் ராமேசுவர் தாகூரிடம் ஆதரவு கடிதம் கொடுத்துள்ளனர்.இந்நிலையில், முன்னாள் பிரதமரும், ஜனதா தளம் (எஸ்)...