1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

பாபாசாஹேப் போஸ்லே மரணம்

பாபாசாஹேப் போஸ்லே மரணம்
மஹாராஷ்டிர முன்னாள் முதலமைச்சர் பாபாசாஹேப் போஸ்லே இன்று காலை மரணமடைந்தார்.

சில காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த போஸ்லே மும்பையில் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 86.

1982-83 ஆண்டுகளில் அவர் மஹாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி வகித்தார்.

அவரது மரணத்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் ஷரத் பவார் மற்றும் பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
About Writer
Webdunia