1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

இமா‌ச்சல‌த்‌தி‌ல் ‌நிலநடு‌க்க‌ம்!

இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌ம் நிலநடுக்கம்
இமா‌ச்சல‌ப் ‌பிரதேச‌த்‌தி‌ல் உ‌ள்ள ச‌ம்பா ம‌ற்று‌ம் க‌ங்ரா மாவ‌ட்ட‌த்‌தி‌ன் ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் இ‌ன்று அ‌திகாலை லேசான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்ப‌ட்டது.

‌ரி‌க்ட‌ர் அளவுகோ‌லி‌ல் 3.8ஆக‌ப் ப‌திவான இ‌ந்த ‌‌நிலநடு‌க்க‌ம் 6‌ ‌வினாடிக‌ள் ‌நீடி‌த்தது. இதனா‌ல் அ‌தி‌ர்‌ச்‌சியடை‌ந்த பொதும‌க்க‌ள் த‌ங்க‌ளி‌ன் ‌வீடுகளை‌வி‌ட்டு வெ‌ளி‌யி‌ல் ஓடிவ‌ந்தன‌ர்.

இதனா‌ல் உ‌‌யி‌ர்‌ச்சேதமோ, பொரு‌ட்சேதமோ ஏ‌ற்ப‌ட்டதாக‌த் தகவ‌ல் இ‌ல்லை.