இந்தியா மற்றும் இங்கிலாந்து இராணுவம் இணைந்து நான்குவாரம் மேற்கொள்ளவுள்ள மிக உயரத்திலான கூட்டுப் போர்ப் பயிற்சிகள் இமய மலையில் உள்ள லடாக் பகுதியில் நேற்றுத் தொடங்கியது