ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இந்திய தொல்லியல் துறை அளித்த விளக்கம் சர்ச்சையாகிவிட்டதை அடுத்து அதுகுறித்த்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்!