44 பேர் கொல்லப்பட்ட ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாகவும், வங்கதேசத்தில் இருந்து ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள் கடத்தி வந்தது தொடர்பாகவும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது!ஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இம்ரான் கான், கலீம் என்கின்ற ரஃபீக்கிடம் பெங்களூரில் நேற்று நடத்தப்பட்ட நார்கோ அனாலிசஸ் சோதனையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக ஹைதராபாத் காவல் ஆணையர் பல்விந்தர் சிங்...