நமது நாட்டில் அணு மின் சக்தி தேவைக்காக மற்ற நாடுகளில் இருந்து அணு மின் உலைகளை இறக்குமதி செய்வதற்கு அணு சக்தி தொழில்நுட்ப விற்பனைக் குழு (என்.எஸ்.ஜி.) எந்த நிபந்தனையும் விதிக்க முடியாது...