1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

புவனேஸ்வரில் லேசான நிலநடுக்கம்

புவனேஸ்வரில் லேசான நிலநடுக்கம்
புவனேஸ்வரில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10.04 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.5 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

புவனேஸ்வரின் காந்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஒரு சில விநாடிகள் உணரப்பட்டுள்ளது.

லேசான நிலநடுக்கம் என்பதால் பெரிய பொருட் சேதமோ, உயிரிழப்புகளோ இல்லை.
About Writer
Webdunia