அணுசக்தி ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கையை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ்சுடன், பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார்