குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வெள்ளத்தில் சிக்கிய 400 பேரை ராணுவனம் மீட்டுள்ளது. பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்