1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ரூபாயின் பணவீக்கம் 4.8 விழுக்காடாக குறைவு!

ரூபாயின் பணவீக்கம்
உணவுப் பொருட்கள், எரிபொருள், தொழிலக உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் ரூபாயின் பணவீக்கம் 0.05 விழுக்காடு குறைந்துள்ளது!

மே 26 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.85 விழுக்காடாக இருந்த ரூபாயின் பணவீக்கம், ஜூன் 2 ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 4.80 ஆக குறைந்துள்ளது.

பருப்பு, கம்பு, மைதா ஆகியவற்றின் விலைகள் நன்கு குறைந்துள்ளது. சோயா பீன் எண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட உணவு எண்ணெய் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. (பி.டி.ஐ.)
About Writer
Webdunia