சாலை மேம்பாட்டிற்கு தனி நிதி
மாநில அரசுகளின் சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவ உலக நிதி உதவி செய்திட முன் வந்துள்ளது.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய நகர் புற மேம்பாட்டுச் செயலர் ராமச் சந்திரன், உள்கட்டமைப்பு நிதியத்தை துவக்குவதற்கு உலக வங்கி 500 மில்லியம் டாலர்கள் கடன் உதவி வழங்க முன்வந்துள்ளது என்று கூறினார்.