1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. தென்கொரியா தீவு மீது வட கொரியா திடீர் குண்டுவீச்சு தாக்குதல்

தென்கொரியா தீவு மீது வட கொரியா திடீர் குண்டுவீச்சு தாக்குதல்

தென்கொரியா தீவு
தென்கொரியாவில் உள்ள எல்லையோர தீவுப்பகுதியை குறிவைத்து, வட கொரியா இன்று குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.

தென்கொரியா - வடகொரியா எல்லையையொட்டி அமைந்திருக்கும் யான்பையாங் என்ற தீவுப்பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வடகொரியாவின் இந்த தாக்குதலுக்கு தென்கொரியா படையினரும் பதிலடி கொடுத்ததாக தென்கொரிய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.