ஆஸி.: ஜூலியா கில்லர்ட் மீண்டும் பிரதமர் ஆகிறார்
ஆஸ்ட்ரேலியாவில் பிரதமர் ஜூலியா கில்லர்ட் தலைமையில் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.
150 இடங்களைக் கொண்ட ஆஸ்ட்ரேலிய நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில், எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனது.
ஆளும் தொழிலாளர் கட்சிக்கு 72 இடங்கள் மட்டுமே கிடைத்தன.அதேப்போன்று எதிர்கட்சியான சுதந்திர கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 73 இடங்களே கிடைத்தன.
இதனா இரு கட்சிகளுமே சுயேட்சைகளின் ஆதரவைப் பெற தீவிரமாக முயன்றன.
இந்நிலையில், சுயேட்சை எம்.பி.க்கள் 3 பேரது ஆதரவை பெற்றுள்ள தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.
இதனால் ஜூலியா தலைமையில் தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கிறது.