இங்கிலாந்தில் எதிர்க்கட்சி அதிக இடத்தை கைப்பற்றியது
இங்கிலாந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி 307 இடங்களை கைப்பற்றியுள்ளது. தொழிலாளர் கட்சிக்கு 255 இடங்கும், லிபரல் ஜனநாயகக்கட்சிக்கு 59 இடங்கும் கிடைத்துள்ளது.
அந்த நாட்டில் உள்ள 649 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் ஏறக்குறைய 4,150 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏறத்தாழ 4 கோடி 40 லட்சம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
அங்கு ஆளும் தொழிலாளர் கட்சிக்கும், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
கருத்து கணிப்புகள் கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், தனிப் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவருகிறது.
இதற்கிடையே கடும்போட்டியில் ஆளும் தொழிலாளர் கட்சி அதிகப்படியான இடங்களை கைப்பற்றி லிபரல் ஜனநாயகக்கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசு அமைக்க வாய்ப்புகள் அதிகம் என வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக அரசு மீது புகார் கூறப்பட்டது. ஆதனால் யார் வெற்றி பெற்றாலும் நாட்டின் நிதிநிலைமையை மேம்படுத்த வேண்டும் என பெரும்பாலான மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.